வேலைவாய்ப்பு

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா?

22nd Jan 2021 02:58 PM

ADVERTISEMENTஇந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 241 பாதுகாவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: SECURITY GUARDS

காலியிடங்கள்: 241

சம்பளம்: மாதம் ரூ.10,940

ADVERTISEMENT

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர் 28, எஸ்சி, எஸ்டி பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2021

மேலும் அனுபவம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/SECURITYGUARDS2020FE0D84160BC54A1687D88F6652B35DDB.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

Tags : jobs RECRUITMENT
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT