வேலைவாய்ப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் வேலை

20th Jan 2021 04:06 PM

ADVERTISEMENT


தமிழக குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Tamil Nadu Slum Clearance Board

காலியிடங்கள்: 53

பணி: Office Assistant 

ADVERTISEMENT

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 31.12.2020 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnscb.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்கவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  “The Chairman, Tamil Nadu Slum Clearance Board, No.5, Kamarajar Salai, Triplicane, Chennai – 600 005”.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர் கடைசி தேதி: 31.01.2021

மேலும் விவரங்கள் அறிய http://www.tnscb.org/wp-content/uploads/2021/01/OA-Notification-1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

Tags : jobs Office Assistant Posts TNSCB
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT