வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா..? அழைக்கிறது ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி

20th Jan 2021 04:30 PM

ADVERTISEMENTஇந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட்டில் செயல்பட்டு வரும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Officers Training Academy Chennai

பணியிடம்: சென்னை

மொத்த காலியிடங்கள்: 77

ADVERTISEMENT

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Librarian Grade III - 01
சம்பளம்: மாதம் ரூ.25,000

பணி: Lower Division Clerk  - 05
பணி: CMD (Ordinary Grade) - 08
பணி: Cook - 10
பணி: Painter - 01
சம்பளம்: மாதம் ரூ.19,000

பணி: Groundsman - 08
பணி: Faitgueman - 05
பணி: Tailor - 01
பணி: Multi Tasking Staff (MTS) - 18
பணி: Masalachi - 02
பணி: Mess Waiter - 01
பணி: Cadet Ordinary - 13
பணி: Dhobi - 03
பணி: Groom - 01
சம்பளம்: மாதம் ரூ18,000 

தகுதி: 8, 10 ஆம் வகுப்பு மற்றும் இலகுரக, கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம், பணி அனுபவம் உள்ளவர்கள், பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://indianarmy.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பம் செய்து இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“The Commandant, Officers Training Academy, ST Thomas Mount, Chennai - 600016”

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.02.2021

மேலும் விவரங்கள் அறிய https://indianarmy.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Tags : Central Govt Jobs RECRUITMENT NOTIFICATION
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT