வேலைவாய்ப்பு

ரூ.56 ஆயிரம் சம்பளத்தில் தேசிய புத்தக அறக்கட்டளையில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

20th Jan 2021 03:29 PM

ADVERTISEMENT


தேசிய புத்தக அறக்கட்டளையில் நிரப்பப்பட உள்ள 26 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தேசிய புத்தக அறக்கட்டளை

காலியிடங்கள்: 26

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:  Assistant - 02
பணி:  Assistant Director (Production)- 01
பணி:  Assistant Editor - 02
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,17,500

ADVERTISEMENT

பணி:  Production Assistant - 01
பணி:  Editorial Assistant - 03
பணி:  Accountant - 03
பணி:  Senior Stenographer - 02
பணி:  Assistant - 04
பணி:  Librarian - 01
பணி:  Junior Translator (Hindi) - 01
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

பணி:  Library Assistant - 02
சம்பளம்: மாதம் ரூ.29,500 - 92,300

பணி:  Jr. Artist  - 01
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

பணி: Driver - 03
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன உரிமம் பெற்றிருப்பவர்கள், பத்தாம் வகுப்பு மற்றும் பட்டதாரிகள், சம்மந்தப்பட பணியில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 31.01.2020 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை National Book Trust பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் ஏதாவதொரு தேசிய வங்கிகளில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: http://nbtindia.gov.inஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Deputy Director (Establishment), National Book Trust, India, Nehru Bhawan, 5, Institutional Area, Phase-ll, Vasant Kunj, New Delhi -110 070 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.02.2021

Tags : jobs recruitment
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT