வேலைவாய்ப்பு

ரூ.56,900 சம்பளத்தில் மத்திய அரசு வேலை: வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

தினமணி

தேசிய பழங்குடி மாணவ கல்வி சங்கத்தில் நிரப்பப்பட உள்ள 16 உதவி ஆணையர், சுருக்கெழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் எம்டிஎஸ் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 16

பணி மற்றும் காலியிடங்கள்: 

பணி: Assistant Commissioner (Administrative) - 02
பணி: Assistant Commissioner (Finance) - 01
சம்பளம்: மாதம் ரூ.47,600 - 1,15,100

பணி: Office Superintendent (Finance) - 02
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400

பணி: Stenographer Grade - I - 01
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

பணி: Stenographer Grade - II - 02
பணி: Office Assistant - 03
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

பணி: Multi-Tasking Staff (MTS) - 05
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி, சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 100 எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பவர்கள்,  இளங்கலை, பி.காம்., எம்.காம்., சிஏ, ஐசிடபுள்யுஏ, எம்பிஏ(நிதி), பிஜிடிஎம் முடித்து சம்மந்தப்பட்ட பணியில் அனுபவம் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 31.12.2020 தேதியின்படி 27 முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக்கட்டணம்: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிக்கும் முறை:  https://tribal.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2021

மேலும் விவரங்கள் அறிய https://cdn.digialm.com/per/g01/pub/852/EForms/image/ImageDocUpload/806/1113196151876914629752.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT