வேலைவாய்ப்பு

பி.காம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்: தேசிய உர தொழிற்சாலையில் வேலை

6th Jan 2021 03:23 PM

ADVERTISEMENTநொய்டாவில் செயல்பட்டு வரும் தேசிய உர தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள கணக்கு உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Account Assistant

காலியிடங்கள்:13

சம்பலம்: மாதம் ரூ.23,000 - 56,500

ADVERTISEMENT

வயதுவரம்பு: 18 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 50 சதவீதம் மதிப்பெண்களுடன் பி.காம் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.nationalfertilizers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய https://www.nationalfertilizers.com/images/pdf/career/noida/ADV-%20ACCOUNTS%20ASSISTANT.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2021

ADVERTISEMENT
ADVERTISEMENT