வேலைவாய்ப்பு

மத்திய அரசில் கொட்டிக்குகிடக்கும் வேலைவாய்ப்புகள்... பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

11th Feb 2021 03:40 PM

ADVERTISEMENT

 

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள திட்ட பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 53

நிறுவனம்: பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் 

ADVERTISEMENT

பணி: Project Engineer – I (Electronics) 
காலியிடங்கள்: 22

பணி: Project Engineer – I (Mechanical) 
காலியிடங்கள்: 02

பணி: Project Engineer – I (Computer Science) 
காலியிடங்கள்: 02

பணி: Trainee Engineer-I
காலியிடங்கள்:33
1.Electronics-17
2.Mechanical – 07
3.Computer Science - 05
4.Electrical – 02
5.Mechatronics – 02 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,000 - 50,000

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண், பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Dy.General Manager (HR), Bharat Electronics Limited, I.E.Nacharam, Hyderabad-500076.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.02.2021 

மேலும் விவரங்கள் அறிய https://jobstamil.in/wp-content/uploads/2021/01/01-DETAILED-WEBSITE-ADVT-ENGLISH-25-01-2021.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

Tags : jobs BEL Recruitment 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT