வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பெல் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

11th Feb 2021 03:25 PM

ADVERTISEMENT


பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் 

பணியிடம்: Arkonam, Vizag, Kochi, Portblair, Goa, Mumbai 

பணி: TRAINEE ENGINEER 

ADVERTISEMENT

காலியிடங்கள்: 16

தகுதி: பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,000 - 31,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.200 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் முகவரி: Bharat Electronics Limited, Corporate Office, Outer Ring Road, Nagavara Bangalore - 560045

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.02.2021 

மேலும் விவரங்கள் அறிய https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=web%20advertisement-2-02-02-2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

Tags : jobs BEL Recruitment 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT