வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

4th Aug 2021 02:04 PM

ADVERTISEMENT


அண்ணா பல்கலைக்கழகம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Project Staff,Consultancy Staff பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 4 ஆண்டு பணியாற்றலாம் மற்றும் பணியின் செயல்திறன் அடிப்படையில் பணி நீட்டிப்புக்கு பரிசீலிக்கப்படும். 

மொத்த காலியிடங்கள்: 18 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. Chief Operating Officer - 01
சம்பளம்: மாதம் ரூ.90,000

2. Chief Pilot Instructor -Head of Training - 01
சம்பளம்: மாதம் ரூ.80,000

ADVERTISEMENT

3. Senior ManagerUAV Flight Simulation - 01
சம்பளம்: மாதம் ரூ.70,000

4.Senior Remote Pilot Instructor cum Maintenance Manager - Avionics - 01
சம்பளம்: மாதம் ரூ.60,000

5. UAV System Engineer - 01
சம்பளம்: மாதம் ரூ.60,000

6. Manager - Flight Safety - 01
சம்பளம்: மாதம் ரூ.60,000

7. Lead Maintenance Repair Overhaul (MRO) Engineer - 01
சம்பளம்: மாதம் ரூ.50,000

8. Senior Remote Pilot Instructor cum Maintenance Manager - Overhaul - 01
சம்பளம்: மாதம் ரூ.50,000

9. Senior Remote Pilot Instructors - 01 
சம்பளம்: மாதம் ரூ.50,000

10. Remote Pilot Instructor cum Maintenance Manager – Telemetry & Battery/Propulsion - 01
சம்பளம்: மாதம் ரூ.40,000

இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா...? பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு:  பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு 

11. Maintenance Manager - Aerodynamics and Aircraft Structures - 01
12. Manager –System Integration - 01
13. Manager – Structural Assembly and Flight Testing - 01
14. Manager- Hybrid UAV System Integration and Flight Testing - 01
சம்பளம்: மாதம் ரூ.40,000

15. Manager - Detailed Design - 01
16. Database Administrator - 01
17. Administrator – Accounts - 01
சம்பளம்: மாதம் ரூ.35,000

18. Field Administrative/ Technical Assistant cum Driver - 01
சம்பளம்: மாதம் ரூ.30,000

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் மற்றும் பணி அனுபங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/RPTO-Recruitment%20Application%20with%20QR.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:  Centre for Aerospace Research, MIT campus, Anna University, Chromepet, Chennai - 600044.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 14.08.2021

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை The Director, Centre for Aerospace Research, MIT Campus, Anna University, Chennai – 600 044 விலாசம் மற்றும் dircasr@annauniv.ed, casrrpto@gmail.com இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.08.2021

Tags : jobs வேலைவாய்ப்பு அறிவிப்பு Anna University Recruitment 2021 Project Staff Posts
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT