வேலைவாய்ப்பு

இந்தோ திபெத்திய எல்லை காவல்படையில் வேலை

29th Apr 2021 12:28 PM

ADVERTISEMENT


உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தோ திபெத்திய எல்லை காவல்படையில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: GDMO
காலியிடங்கள்: 77
சம்பளம்: மாதம் ரூ.75,000

பணி: Specialist
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.85,000
வயதுவரம்பு: 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மருத்துவ பிரிவில் சம்மந்தப்பட்ட பிரிவில் தகுதி பெற்றிருப்பதுடன் போதிய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும், Rotated Internship முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ADVERTISEMENT

விண்ணப்பிக்கும் முறை: www.itbpolice.nic.in அல்லது www.itbp.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கவனமாக படித்து அதன்படி விண்ணப்பம் மற்றும் தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 10.05.2021 மற்றும் 17.05.2021

மேலும் விவரங்கள் அறிய www.itbpolice.nic.in அல்லது www.itbp.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Tags : job Advertisement வேலைவாய்ப்பு செய்திகள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT