வேலைவாய்ப்பு

பெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் டெக்னீசியன்  வேலை வேண்டுமா..?

27th Apr 2021 10:00 AM

ADVERTISEMENT

 

மத்திய அரசின் பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் ஆப் திருவாங்கூர் லிமிடெட் (FACT) உரம் தயாரிப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ்- திருவிதாங்கூர் (FACT) 

பணி: Technician (Process) 

ADVERTISEMENT

வயது வரம்பு :  18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோருவோருக்கு அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தகுதி: வேதியியல், தொழில்துறை வேதியியல் பாடங்களில் பி.எஸ்சி அல்லது பொறியியல் துறையில் வேதியியல், வேதியியல் டெக்னாலாஜி, பெட்ரோகெமிக்கல் டெக்னாலாஜி போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 20,000 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Dy General Manager (HR)EST, FEDO Building, The Fertilisers And Chemicals Travancore Limited, Udyogamandal. PIN-683 501 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2021

மேலும் விவரங்கள் அறிய  www.fact.co.in அல்லது http://fact.co.in/images/upload/NOTIFICATION-FINAL-1-_2__15042021_1996.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT