வேலைவாய்ப்பு

செயில் நிறுவனத்தில் வேலை

11th Apr 2021 03:52 PM

ADVERTISEMENT


இந்தியாவில் இரும்பு ஆலையில் நிரப்பப்பட உள்ள மெடிக்கல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: BSL/R/2021-02

I.Bokaro Steel Plant
பணி: Medical Officer (ME-1)
காலியிடங்கள்: 10

II. SAIL Refractories UNit (SRU)
பணி: Medical Officer (ME-1)
காலியிடங்கள்: 01

ADVERTISEMENT

III. SAIL Colleries, Division, Chasalla
பணி: Medical Officer (ME-1)
காலியிடங்கள்: 01
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Medical Officer (OHS)
காலியிடங்கள்: 01
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் தேர்ச்சியுடன் Industrial, Occupational, Health, AFIH பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.  அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் சிபிடி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளஇகள் மற்றும் துறைசார்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in அல்லது www.sailcareers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.04.2021

மேலும் விவரங்கள் அறிய www.sailcareers.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT