வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா..? அழைக்கிறது ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனம்

9th Apr 2021 02:55 PM

ADVERTISEMENTமத்திய அரசிற்கு உள்பட்ட ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள Draughtsman மற்றும் Supervisor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 572 

நிர்வாகம்: Military Engineer Services

பணி: Draughtsman - 114 

ADVERTISEMENT

சம்பளம்: மாதம் ரூ.ரூ.35,400 - 1,12,400

தகுதி: Architectural Assistantship துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Supervisor - 458 

சம்பளம்: மாதம் ரூ.ரூ.35,400 - 1,12,400 

தகுதி: பொருளாதாரம், வணிகவியல், புள்ளியியல், பொது நிர்வாகவியல் போன்ற துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றிப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். இதர பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை :  www.mesgovonline.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.04.2021 

மேலும் விபரங்கள் அறிய  www.mesgovonline.com அல்லது https://www.mesgovonline.com/mesdmsk/advt.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

Tags : Job Recuritment
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT