வேலைவாய்ப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... வருமான வரித்துறையில் எம்டிஎஸ் வேலை

தினமணி



மத்திய அரசின் வருமான வரித் துறையில் விளையாட்டுத் துறையினருக்கான 14 வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர், சுருக்கெழுத்தர் நிலை II மற்றும் எம்டிஎஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்:  Income Tax Department

பணியிடம்: தில்லி

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Income Tax Inspector - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600

பணி: Tax Assistant - 04
பணி: Stenographer Grade II - 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

பணி: Multi Tasking Staff - 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மற்றும் சுருக்கெழுத்து, தட்டச்சு தேர்ச்சி பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 18, 27 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டுத் துறையில் பெற்ற சான்றிதழ்கள், உடற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு செய்யப்படும் முறை:  விளையாட்டு துறையில் செய்த சாதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  

விண்ணப்பிக்கும் முறை https://www.incometaxdelhi.org இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சான்றொப்பம் பெறப்பட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Deputy Commissioner of Income-tax (Hqrs.-Personnel), Room No. 378A, C.R. Building, I.P. Estate, NewDelhi-110 002.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.04.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.incometaxdelhi.org/pdf/whatsnewfiles/032321152522Detailed%20Advertisement%20eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துக்கொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, பணம் திருட்டு

வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் -கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

வாக்குச் சாவடிக்கு முன்பு எல்லைக் கோடு

சென்னையிலிருந்து அரசு பேருந்தில் ஒரே நாளில் 1.48 லட்சம் போ் பயணம்

சேஷ வாகனத்தில் வரதராஜ பெருமாள்

SCROLL FOR NEXT