வேலைவாய்ப்பு

இன்றே கடைசி... ரைட்ஸ் நிறுவனத்தில் இளநிலை வேலை

7th Apr 2021 01:50 PM

ADVERTISEMENT

மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத் துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: RITES Ltd

மொத்த காலியிடங்கள்: 04

பணி: Junior Manager (HR/ Personnel) - 03
பணி: Junior Manager (Marketing) - 01

ADVERTISEMENT

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் இளநிலை, முதுநிலை தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 40, 000 – 1, 40, 000)

விண்ணப்பிக்கும் முறை: www.rites.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.300 கட்டணம் . கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை :  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.04.2021

மேலும் விபரங்கள் அறிய https://rites.com/web/images/stories/uploadVacancy/vac_0304_21-revised.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

Tags : Job வேலைவாய்ப்பு செய்திகள் job news in tamil
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT