வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா...? இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

25th Sep 2020 01:21 PM

ADVERTISEMENT

 

கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Senior research fellows, Young Professional-II பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  

நிர்வாகம்: இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் 

ADVERTISEMENT

பணி: Senior research fellows

காலியிடங்கள்: 12

தகுதி: வேளாண்மைத் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: ஆண் விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள்ளும், பெண் விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.31,000 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : www.iihr.res.in என்ற வலைத்தளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள IIHR, Hesaraghatta Lake Post, Bangalore- 560089 என்ற முகவரியில் 30.09.2020 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். 

மேலும் வயதுவரம்பு சலுகை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்களுக்கு www.iihr.res.in அல்லது https://www.iihr.res.in/sites/default/files/WEB%20ADVERTISMENT_2.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும். 

Tags : Jobs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT