வேலைவாய்ப்பு

மத்திய அரசில் வேலை... பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

13th Sep 2020 01:12 PM

ADVERTISEMENT


கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் புதிதாக பாதுகாப்பு பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 08 

பணி : Safety Engineer 
1. Mechanical - 03
2. Electrical - 02 
3. Instrumentation - 01
4 Civil - 01 
5. Safety - 01

தகுதி : பொறியியல் துறையில் சம்ம்ந்தப்பட்ட பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும். 

ADVERTISEMENT

சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.47,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.48,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.50,000 ஆயிரம் வழங்கப்படும்.  

தேர்வு செய்யப்படும் முறை:  தனிப்பட்ட நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
விண்ணப்பிக்கும் முறை : www.cochinshipyard.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர், அருந்ததியர், பட்டியல் பழங்குடியினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.200 செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.09.2020 

மேலும் பணி அனுபவம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்களை அறிய https://cochinshipyard.com/uploads/career/cdb850947e0f2ab8c4b587c94316b6c7.pdf?fbclid=IwAR2ALYtDNWEivHNqW7KrHAIdV157mt8T0XP8yWFktsnvm6PghIBEPucgCl4  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

Tags : jobs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT