வேலைவாய்ப்பு

மத்திய அரசில் வேலை வேண்டுமா? டெக்னிசியன் வேலைக்கு உடனே விண்ணப்பிக்கவும்

3rd Sep 2020 02:29 PM

ADVERTISEMENT


மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள டிப்ளமோ டெக்னிசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்

பணி: Diploma Technician

காலியிடங்கள்: 15

ADVERTISEMENT

காலியிடங்கள் பிரிவு: எலக்ட்ரிக்கல் - 11, மெக்கானிக்கல் - 04

பணியிடம்: சென்னை தாம்பரம் தமிழ்நாடு.

வயதுவரம்பு: 31 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பவம்: மாதம் ரூ.16,820 - 43,100

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.hal-india.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://meta-secure.com/hal-overhall20/pdf/NOTIFICATION%20-DIP-TENURE%20BASIS%2014082020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT