வேலைவாய்ப்பு

மத்திய மின்துறையில் கணக்கு அலுவலர் வேலை வேண்டுமா?

25th Oct 2020 03:00 PM

ADVERTISEMENT


மத்திய மின்துறையின்கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி நிறுவனமான மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிபிஆர்ஐ) நிரப்பப்பட உள்ள நிர்வாக அதிகாரி, கணக்கு அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Administrative Officer - 01 
பணி: Accounts Officer - 01 
சம்பளம்: மாதம் ரூ. 56,100 - 1,77,500
தகுதி: MBA (HR), PGDM, ACS, LLB, CA, ICWA, SAS, JAO முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு: 06.11.2020  தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE-2019 அல்லது 2020 தேர்வுகளில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.cpri.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்று செய்து இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.   

ADVERTISEMENT

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Chief Administrative Officer, Central
Power Research Institute, Prof.Sir C.V.Raman Road, Post Box No: 8066,
Sadasivanagar (P.O),Bangalore- 560080 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.11.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/DOTCOM/Downloads/Advertisement-English-CPRI-08-2020-10-10-2020.pdfஎன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பங்களை  file:///C:/Users/DOTCOM/Downloads/Application-Format-CPRI-CPRI-08-2020-10-10-2020.pdf என்ற லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளவும். 
 

Tags : jobs
ADVERTISEMENT
ADVERTISEMENT