வேலைவாய்ப்பு

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

1st Oct 2020 05:21 PM

ADVERTISEMENT

மதுரையில் உள்ள காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தற்காலிகமான டெக்கினிக்கல் உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் திறமையுடைய விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
நிறுவனம்: மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
பணி: Technical Assistant - 01
தகுதி: ஏதேனும் ஒரு Life Science Branch பாடப்பிரிவுகளில் எம்.எஸ்சி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.20,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் e-chairpersonsbs@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

ADVERTISEMENT

தொடர்புகொள்ள வேண்டி அஞ்சல் முகவரி:  Dr.G.  Kumaresan,    Chairperson, School  of  Biological  Sciences,Madurai Kamaraj University, Palkalai Nagar, Madurai -625 021. 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.10.2020

மேலும் விவரங்கள் அறிய https://mkuniversity.ac.in/new/notification_2020/FIST%20Advertisement%20New.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT