வேலைவாய்ப்பு

சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் புராஜெக்ட் பணி: பிஇ, பி.எஸ்சி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

தினமணி


மத்திய அரசின் நிறுவனமான சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் உதவியாளர், புராஜெக்ட் அசோசியேட்-I பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். PA/011222/DC/R&A-II
பணி: Project Assistant
காலியிடங்கள்: 04
சம்பளம்: 20,000
தகுதி: Chemistry, Zoology பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Project Associate -I
காலியிடங்கள்: 14
சம்பளம்: 25,000 - 31,000
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வேதியியல், Applied Chemistry, Chemical Engineering, Environmental Science, IT போன்ற பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் முதுநிலை அல்லது பிஇ,பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:CSIR-Central Institute of Mining & Fuel Research, Dhanbad, Jharkhand.

விண்ணப்பிக்கும் முறை: www.cimfr.nic.in என்ற இணையதளத்தில்  கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Administrative  Officer,  CSIR-Central  Institute  Of  Mining  And  Fuel  Research,  Barwa  Road,Dhanbad)harkliand-826001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.12.2020

மேலும் விவரங்கள் அறிய www.cimfr.nic.in அல்லது https://cimfr.nic.in/upload_files/current_opportunity/1605176384_Advt_011220_DC.pdf என்ற லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

SCROLL FOR NEXT