வேலைவாய்ப்பு

மீன்வளக் கல்லூரியில் லேப் டெக்னீசியன் வேலை

தினமணி


தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தமிழ்நாடு மீன்வள அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் பல்வேறு பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior Research Fellow
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.25,000
தகுதி: Fisheries Science பாடத்தில் M.F.Sc பட்டம் அல்லது Zoology, Marine Biology பாடத்தில் எம்.எஸ்சி முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: SCUBA Diver
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் SCUBA Diving சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Field Assistant
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.12,000
தகுதி: Zoology, Marine Biology, Aquaculture பாடங்களில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Boat Driver
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: மீன்வளத்துறை அங்கீகாரம் பெற்ற Boat Driver சான்றிதழ் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Driver
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.12,000
தகுதி: குறைந்தபட்ச் எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lab Assistant
காலியிடங்கள்: 02
சம்பளம்: Chemistry, Physics, Zoology பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாரர்கள் தங்களைப்பற்றிய முழு விவரம் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து manikandavelu@tnfu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய www.tnjfu.ac.in அல்லது https://www.tnjfu.ac.in/downloads/carrers/ACR%20-%20FAAR.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT