வேலைவாய்ப்பு

மென் பொறியாளர் வேலை வேண்டுமா?

11th Nov 2020 03:05 PM

ADVERTISEMENT


திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் இமெஜிங் தொழிற்நுட்ப மையத்தில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ள மென் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: PHP Developer - 12
பணி: JAVA Developer - 02
பணி: Android Programmer - 02
பணி: UI/UX Developer - 01
பணி: Graphic Designer/2D Animator - 01
பணி: Technical riter - 02
பணி: Content Dveloper - 02
பணி: Software Test Enginer - 01

தகுதி: பொறியியல் துறையில் சிஎஸ்இ,ஐடி,இசிஇ போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது எம்சிஏ முடித்தவர்கள், ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள், பிளஸ் 2 தேர்ச்சியுடன் 2D Digital Animation பணியில் ஒரு ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள், எம்பிஏ, எம்சிஜே, ஆங்கிலம் இலக்கியத்தில் எம்.ஏ., எம்பில்., பிஎச்.டி முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: C-DIT நிறுவனத்தில் நடத்தப்பசும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு அழைக்கப்படுபவர்களின் விவரம் இணையதளம், மின்னஞ்சல் மூலம் வெளியிடப்படும்.

ADVERTISEMENT

விண்ணப்பிக்கும் முறை: www.careers.cdit.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விரிவான விவரங்கள் அறிய www.careers.cdit.org இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Tags : jobs Recruitment 2020
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT