வேலைவாய்ப்பு

புராஜெக்ட் பொறியாளர் வேலை வேண்டுமா?

11th Nov 2020 03:28 PM

ADVERTISEMENTமும்பையில் செயல்பட்டு வரும் C-DAC மையத்தில் காலியாக உள்ள புராஜெக்ட் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Project Engineer

காலியிடங்கள்: 62

சம்பளம்: மாதம் ரூ. 41,261 - 49,926 

ADVERTISEMENT

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது எம்சிஏ முடித்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யயப்படும் முறை:  C-DAC  நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரவினர்கள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.11.2020

மேலும் விவரங்கள் அறிய https://www.cdac.in/index.aspx?id=ca_AdvtPE_2020 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

 

Tags : jobs Recruitment 2020
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT