வேலைவாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலை வேண்டுமா? 

15th May 2020 03:02 PM

ADVERTISEMENT


தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியாக உள்ள நிதி மற்றும் சந்தையியல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்:  04 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: ED (Finance) / CGM (Finance) - 2 
பணி: ED (Marketing)-Paper / CGM (Marketing)-Paper - 01
பணி: ED (Marketing)-Paper Board / CGM (Marketing)-Paper Board - 01 

சம்பளம்: ரூ. 80600-2420-1,04,800 

ADVERTISEMENT

தகுதி: MBA, Chartered Accountant (CA) முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 30 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.   

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnpl.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிற்க்கம் செய்து பூர்த்தி செய்து mdoffice@tnpl.co.in என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது  THE MANAGING DIRECTOR, TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED, NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI - 600 032, TAMIL NADU என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tnpl.com/uploads/careers/d29129ad81ec8d21393952f3fb84410b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.05.2020 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT