வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

12th Nov 2019 11:13 AM

ADVERTISEMENT


சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம்

பணியிடம்: சென்னை, தமிழ்நாடு

பணி: Professional Assistant -I - 02

ADVERTISEMENT

தகுதி: M.E. HWRE, IWM , IWRM முடித்திருப்பதுடன் மென்பொருள் மற்றும் உபகரணங்களில் தொடர்புடைய பணிகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.25,000

பணி: Accountant  - 02

தகுதி: பி.காம், பிபிஏ முடித்து சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.12,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்கள் நகல்களை இணைத்து சமர்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director, Centre for Water Resources, College of Engineering Guindy, Anna University, Chennai 600 025

 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/cwr-scan0002.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கைடைசி தேதி: 18.11.2019

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT