வேலைவாய்ப்பு

ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் 'எனர்ஜி எபிசியன்சி' நிறுவனத்தில் வேலை

1st Nov 2019 02:51 PM | ஆர்.வெங்கடேசன் 

ADVERTISEMENT

 

மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எனர்ஜி எபிசியன்சி சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 235 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 235

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Deputy Manager (Technical)  
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ. 70000 - 200000

ADVERTISEMENT

பணி: Assistant Manager (Technical) 
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.60000 - 180000
வயதுவரம்பு: 01.11.2019 தேதியின்படி 37 வயதிற்குள் இருக்க வேண்டும். 
 
பணி: Engineer (Technical) 
காலியிடங்கள்: 105 
சம்பளம்: மாதம் ரூ. 50000 - 160000
வயதுவரம்பு: 01.11.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Engineer (Technical) 
காலியிடங்கள்: 40
சம்பளம்: மாதம் ரூ.30000 - 120000

பணி: Technician
காலியிடங்கள்: 02 
சம்பளம்: மாதம் ரூ.21500 
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Deputy Manager (Finance) 
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ. 70000 - 200000
வயதுவமர்பு: 37 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: Officer (Finance)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.50000 -160000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Asst. Officer (Finance)
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.30000 - 120000
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant (Finance) 
சம்பளம்: மாதம் ரூ.21500 
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Deputy Manager (Social)  - 01
சம்பளம்: மாதம் ரூ.70000 - 200000
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: Assistant Manager (International Business) - 01
சம்பளம்: மாதம் ரூ.60000 - 180000
வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.

பணி: Officer (International Business) - 01
சம்பளம்: மாதம் ரூ.50000 -160000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager, (CS) - 02
சம்பளம்: மாதம் ரூ. 60000 -180000
வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.

பணி: Officer (CS) - 01
சம்பளம்: மாதம் ரூ. 50000 - -160000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (Legal) - 02
சம்பளம்: மாதம் ரூ. 60000 - 180000
வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.

பணி: Officer (HR) - 07
சம்பளம்: மாதம் ரூ. 50000 - 160000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Asst. Officer (HR) - 02
சம்பளம்: மாதம் ரூ.30000 - 120000
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.  

பணி: Assistant Manager (IT) - 02
சம்பளம்: மாதம் ரூ. 60000 - 180000
வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும். 

பணி: Engineer (IT) - 06
சம்பளம்: மாதம் ரூ.50000-160000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Officer (Contracts) - 01
சம்பளம்: 50000 - 160000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Asst. Officer (Contracts)  - 05
சம்பளம்: மாதம் ரூ.30000 - 120000
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (PR)  - 03
சம்பளம்: மாதம் ரூ.60000 - 180000
வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.

பணி: Officer (PR)  - 03
சம்பளம்: மாதம் ரூ.50000 - 160000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Officer (Private Secretary) - 01
சம்பளம்: மாதம் ரூ.30000 - 120000
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant (General) 
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.21500 
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Data Entry Operators 
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.20500 
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, குழுவிவாதம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.eeslindia.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.1000, ஓபிசி பிரிவினர் ரூ. 500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 


மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://eeslindia.org/content/dam/doitassets/eesl/pdf/Career_HRD/EESL_Recruitment_Advertisement_of_Middle_and_Junior_level_positions.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2019

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT