வேலைவாய்ப்பு

ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் இந்திய அணுசக்திக் கழகத்தில் டெக்னீசியன் வேலை

1st Nov 2019 02:05 PM | ஆர்.வெங்கடேசன் 

ADVERTISEMENT


இந்திய அணுசக்திக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் டாடா நினைவு நிலையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்து தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நாளை சனிக்கிழமை (நவ.2) நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயனடையவும்.

பணி: Technician

காலியிடங்கள்: 20

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

சம்பளம்: மாதம் ரூ.16,000 - 20,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கார்பண்டர், பிளம்பர் மற்றும் மேசன், மெடிக்கல் கேஸ் டெக்னீசியன் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும்முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 02.11.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Homi Bhabha Cancer Hospital, Ghanti Mill Road, Lahartara, varanasi. தொலைபேசி எண். 0542-2225022

இதுகுறித்த மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tmc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT