டிப்ளமோ முடித்தவர்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான RITES-ல் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து
டிப்ளமோ முடித்தவர்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை


பொதுத்துறை நிறுவனமான RITES-ல் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Assistant Resident Engineer(Earth Work)
காலியிடங்கள்: 03

பணி: Assistant Resident Engineer (Bridge)
காலியிடங்கள்: 04

பணி: Assistant Resident Engineer (Sleeper Plant) 
காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.70,000 - 2,00,000

வயதுவரம்பு: 01.05.2019 தேதியின்படி 55 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.ritescom என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதவ் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Assistant Manager(P) Rectt., RITES Ltd., RITES Bhawan, Plot No.1, Sector - 29, Gurgaon - 122001, Haryana.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.05.2019

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 04.06.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com