கம்பெனி விவகாரங்கள் துறையில் கணக்களார் வேலை

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் கார்ப்பரேஷன் அபயர்ஸ் அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள கணக்காளர் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம்
கம்பெனி விவகாரங்கள் துறையில் கணக்களார் வேலை


மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் கார்ப்பரேஷன் அபயர்ஸ் அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள கணக்காளர் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Chartered Accountants, Cost and Management Accounts, Company Secretaries

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.40,000

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் தகுதி பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.mca.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து தபால் மூலம் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Secretary, National Financial Reporting Authority, 8th Floor, HT House, 18-20, KG Marg, New Delhi - 110 001

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mca.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.05.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com