செவ்வாய்க்கிழமை 25 ஜூன் 2019

வேலை... வேலை... வேலை... விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்!

Published: 14th May 2019 12:44 PM


ஸ்போர்ட்ஸ் அதாரிடி ஆஃப் இந்தியா-வில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள லைப் ராப்டு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி:  Life Guards 

சம்பளம்: மாதம் ரூ.22,000

தகுதி:  பத்தாம் வகுப்புக்கு தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். நீச்சல் பயிற்சியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். நீச்சல் தொடர்புடைய டைவிங்கிலும் திறமை தேவைப்படும். உயிர்ப் பாதுகாப்பு குறித்த சிறப்புத் தகுதிகள் தேவைப்படும்.

வயதுவரம்பு: 01.03.2019 அடிப்படையில் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://sportsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்ரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The office of Director (Pers.),SAI, JN Stadium (East Gate No.10) 2nd Floor, Lodhi Road, New Delhi.


மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://sportsauthorityofindia.nic.in/showfile.asp?link_temp_id=6846 என்ற லிங்கில் சென்று தெரிந்துள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.05.2019

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

வேலை... வேலை... வேலை... ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் வேலை
ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் சம்பளத்தில் இஸ்ரோவில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை
சென்னை உயர்நீதிமன்ற பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி
விண்ணப்பித்துவிட்டீர்களா..? பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் 992 பயிற்சிப் பணிகள்
ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை