திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

பொதுத்துறை வங்கிகளில் வேலை வேண்டுமா? 

Published: 14th May 2019 03:23 PM


பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கியில் புரபெசனரி மேனேஜர், சீனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணிகள்: புரபெசனரி மேனேஜர், சீனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ்

காலியிடங்கள்: 29 
தகுதி: பி.எஸ்சி. பட்டதாரிகள், எம்.எஸ்சி. அக்ரி முடித்தவர்கள், சி.ஏ. முடித்தவர்கள், எம்.சி.ஏ., பி.இ., பி.டெக் முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.southindianbank.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.05.2019 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அசைவ, சைவ உணவு சமைக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை: உடனே விண்ணப்பிக்கவும் 
ஏர் இந்தியாவில் அசிஸ்டென்ட் சூப்பர்வைசர் வேலை
இது உங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு செய்தி: 982 அரசு ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 
வேலை வேண்டுமா..? அழைக்கிறது இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனம்
மத்திய எரிசக்தி துறையில் வேலை வேண்டுமா?