வியாழக்கிழமை 27 ஜூன் 2019

எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா? 

Published: 09th May 2019 12:37 PM


பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள தலைமை தொழில்நுட்ப அதிகாரி பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: தலைமை தொழில்நுட்ப அதிகாரி

காலியிடம்: 01

தகுதி: பொறியியல் துறையில் தொழில்நுடப் பிரிவில் பி.இ, பி.டெக் முடித்தவர்கள், எம்சிஏ, எம்.டெக், எம்.எஸ்சி முடித்து 20 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய hhttps://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/04052019_cto%20detailed%20ad%20english.pdf ன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2019 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மத்திய அரசுத் துறைகளில் 6.84 லட்சம் காலிப் பணியிடங்கள்!
விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமான நிறுவனத்தில் பைலட் பணி
விண்ணப்பித்துவிட்டீர்களா..? தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 280 உதவியாளர்கள் வேலை
வேலை... வேலை... வேலை... ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் வேலை
ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் சம்பளத்தில் இஸ்ரோவில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை