வியாழக்கிழமை 18 ஜூலை 2019

மீன்வளத்துறையில் ஆய்வக உதவியாளர் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Published: 02nd May 2019 01:33 PM


தமிழக அரசின் மீன்வளத்துறையில் ஆய்வக உதவியாளர் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Laboratory Assistant - 01

சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் துறையில் விலங்கியல், தாவரவியல், வேதியியல் பிரிவில் முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 22.06.2019

எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இLனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2019

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

விண்ணப்பித்துவிட்டீர்களா..? செயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் டெக்னீசியன் பணி
மருத்துவ அறிவியல் மையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை வேண்டுமா?
வேலை... வேலை... வேலை... எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை
மத்திய ஒளிபரப்பு பொறியியல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?