திங்கள்கிழமை 20 மே 2019

பல்கலைக்கழகத்தில் 198 கிளார்க் வேலை: பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

Published: 02nd May 2019 01:42 PM


ஹரியானாவில் உள்ள குருக்எஷேத்ரா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 198 கிளார் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Clerk

காலியிடங்கள்: 198

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

வயதுவரம்பு: 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஹிந்தி பாடப்பிரிவில் பிஏ அல்லது எம்ஏ முடித்திருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.120. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.kuk.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2019

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை
எல்ஐசி-ல் 1,753 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? 
எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! 
ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் வேலை வேண்டுமா..?