திங்கள்கிழமை 20 மே 2019

பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

Published: 01st May 2019 01:02 PM


மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோ நிறுவனத்தில் புவியியலாளர், புவிஇயற்பியலாளர், டிரிலங் இன்ஜினீயர் உள்ளட்ட பல்வேறு காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

நிர்வாகம் : பாரத் பெட்ரோ கனிமவள நிறுவனம் 

மொத்த காலியிடங்கள்: 1

பணிகள்: Geologists, Geophysicist, Petrophysicist, Drilling Engineer, Reservoir Engineer, Production Engineer, Facilities Engineer, Business Development & MIS Executive, Finance Manager, Internal Audit Manager.

வயது வரம்பு : 30 முதல் 42 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: http://bharatpetroresources.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bharatpetroresources.com/images/files/Consolidated%20Ad%20content(1).pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.06.2019

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை
எல்ஐசி-ல் 1,753 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? 
எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! 
ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் வேலை வேண்டுமா..?