வேலைவாய்ப்பு

இதோ உங்களுக்கான வேலை வாய்ப்பு: தமிழ்நாடு ஊரக மேலாண்மைத் துறையில் அதிகாரி வேலை

4th Mar 2019 02:48 PM | ஆர்.வெங்கடேசன்

ADVERTISEMENT

தமிழ்நாடு ஊரக மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள எக்சியூட்டிவ் ஆபிசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Executive Officer –Grade I (Enterprise development) 
காலியிடங்கள்: 26
சம்பளம்: மாதம் ரூ.42,500 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: Executive Officer-–Grade II (Enterprise Financing)
காலியிடங்கள்: 24
வயதுவரம்பு: 53 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.35,000

பணி: Executive Officer- –Grade II (Skills and jobs)
காலியிடங்கள்: 24
வயதுவரம்பு: 53 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.35,000

ADVERTISEMENT

பணி: Executive Officer -Grade II (Account)
காலியிடங்கள்: 24
வயதுவரம்பு: 53 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.35,000

பணி: Block Team Leader
காலியிடங்கள்: 120
வயதுவரம்பு: 53 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.30,000

பணி: Project Executive –Grade I (Enterprise development)
காலியிடங்கள்: 120 
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.20,000 வழங்கப்படும்.

பணி: Project Executive- Grade II (Accounts)
காலியிடங்கள்: 120
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000 வழங்கப்படும்.

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை: http://rewardsocietyvpm.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rewardsocietyvpm.org/tnrtpnotification என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT