வேலைவாய்ப்பு

கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம்

2nd Mar 2019 02:37 AM

ADVERTISEMENT


கணினி பயிற்றுநர் நிலை- 1 (முதுநிலை ஆசிரியர் நிலை) பணியிடங்களுக்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in)  வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய வழியில் மட்டுமே வரும் மார்ச் 20-ஆம் தேதி முதல் ஏப்.10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.   

இந்த அறிவிக்கை சார்ந்த முழு விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT