ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் சம்பளத்தில் இஸ்ரோவில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை

திருவனந்தபுரத்தில் செயல்பட்டுவரும் ISRO Liquid Propulsion System Centre-இல் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு
ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் சம்பளத்தில் இஸ்ரோவில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை


திருவனந்தபுரத்தில் செயல்பட்டுவரும் ISRO Liquid Propulsion System Centre-இல் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Technical Assistant

காலியிடங்கள்: 07

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. மெக்கானிக்கல் - 4
2. எலக்ட்ரானிக்ஸ் - 03

சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400

வயதுவரம்பு: 2.7.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிபளமோ முடித்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.ipsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கக  வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.07.2019
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com