வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

வேலை... வேலை... வேலை... செயில் நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி வேலை

Published: 11th June 2019 02:16 PMசெயில் நிறுவனத்தில் நிறுவனத்தில் (Steel Authority of India Limited) நிரப்பப்பட உள்ள 60 மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Management Trainee

காலியிடங்கள்: 60

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500

வயதுவரம்பு: 14.06.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Human Resources, Personnel Management & Industrial Relations, Human Resources & Organizational Development, HR, Productsion, Operations, Materials, Logistics, Materials Management போன்ற பாடப் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்பிஏ, முதுகலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 21.07.2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, சேலம், திருச்சி, ஹைதராபாத், விசாகப்பட்டினம், கொச்சி, பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெறும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.sailcareers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.06.2019
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

டெட் இரண்டாம் தாள் முடிவுகள் வெளியீடு
கணினி ஆசிரியர் தேர்வு முடிவுக்கு இடைக்காலத் தடை கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
வேலைக்கு அழைக்கிறது ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனம்
ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை: 26 முதல் நேர்முகத் தேர்வு  
விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி