வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணியாற்ற வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

Published: 10th June 2019 09:42 AM


தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள உதவி பொது மேலாளர், துணைப் பொது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: உதவி பொது மேலாளர் 
வயது வரம்பு: 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: துணைப் பொது மேலாளர் 
வயதுவரம்பு: 45 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tmbnet.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Human Resources Development Department, Tamilnad Mercantile Bank Ltd. Head Office, # 57, V. E. Road, Thoothukudi - 628 002.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tmbnet.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று கடைசி தேதி: 17.06.2019 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

டெட் இரண்டாம் தாள் முடிவுகள் வெளியீடு
கணினி ஆசிரியர் தேர்வு முடிவுக்கு இடைக்காலத் தடை கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
வேலைக்கு அழைக்கிறது ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனம்
ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை: 26 முதல் நேர்முகத் தேர்வு  
விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி