திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா? பி.இ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

Published: 10th June 2019 09:34 AM


சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்ட தொழில்நுட்பவியலாளர், திட்ட இணையாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறவும். 

மொத்த காலியிடங்கள் : 02 
பணி: திட்ட தொழில்நுட்பவியலாளர் - 01 
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 15,000 முதல் ரூ.25,000

பணி: திட்ட இணையாளர் - 01 
தகுதி: பொறியியல் துறையில் பி.இ. சிவில் பிரிவில் பிஇ முடித்வர்கள், எம்.எஸ்.சி ஜியோனிஃபார்மிக்ஸ், ஜியாலஜி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ. 20,000 முதல் ரூ.35,000 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : Director, Institute of Remote Sensing, Anna University, Chennai - 600 025. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய, விண்ணப்பப் படிவம் பெறுவதற்கு www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.06.2019

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அசைவ, சைவ உணவு சமைக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை: உடனே விண்ணப்பிக்கவும் 
ஏர் இந்தியாவில் அசிஸ்டென்ட் சூப்பர்வைசர் வேலை
இது உங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு செய்தி: 982 அரசு ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 
வேலை வேண்டுமா..? அழைக்கிறது இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனம்
மத்திய எரிசக்தி துறையில் வேலை வேண்டுமா?