வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பி.இ. பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை

30th Jul 2019 02:27 PM

ADVERTISEMENT


அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நிபுணத்துவ உதவியாளர் மற்றும் நிரல் ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதியாகும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையவும்.

பணி மற்றும் காலியிடங்கள் விபரம்:  
பணி: Programmer Analyst 
காலியிடங்கள்: 03
தகுதி: பொறியியல் துறையில், கணினி அறிவியல், தகவல்தொழில்நுட்பம் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23,500

பணி: Professional Assistant I
காலியிடங்கள்: 04
தகுதி: பொறியியல் திறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: தின சம்பளமாக ரூ.736 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பம் மற்று பயோ-டேட்டாவை இன்று  மாலை 5 மணிக்குள் Additional Controller of Examination (University Departments), Bio-Centennial Building, CEG Campus, Anna University, Chennai - 600 025 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ADVERTISEMENT

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விபரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/employment%20advertisement.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT