செம்மொழி ஆய்வு மையத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா..?

சென்னையில் செயல்பட்டு வரும் செம்மொழி ஆய்வு மையத்தில் நிரப்பப்பட உள்ள நூலகர், சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
செம்மொழி ஆய்வு மையத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா..?


சென்னையில் செயல்பட்டு வரும் செம்மொழி ஆய்வு மையத்தில் நிரப்பப்பட உள்ள நூலகர், சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Personal Secretary - 03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
பணி: Assistant Librarian - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
பணி: Steno Grade II - 02
சம்பளம்: சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
பணி: UDC - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
பணி: LDC - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Office Superintendent - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 56 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.cict.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Director, Central Institute of Classical Tamil(CiCt), IRTCampus, 100 Feet Road, Taramani, Chennai - 600 113.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.cict.in/pdf/Non-Academic%20Posts.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 14.08.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com