18 ஆகஸ்ட் 2019

கர்நாடக என்ஐடியில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் வேலை

Published: 10th July 2019 12:11 PM


கர்நாடக தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டன்ட், இளநிலை பொறியாளர், முதுநிலை டெக்னீசியன் என குரூப் 'பி', 'சி' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

மொத்த காலியிடங்கள்: 137

பணி: Technical Assistant
பணி: Jr.Engineer/ SAS Assistant/ Library and Information Assistant
பணி: Superintendent
பணி: Senior Technician
பணி: Technician
பணி: Senior Assistant
பணி: Junior Assistant
பணி: Office Attendant/Lab Attendant

தகுதி: பிளஸ் 2, ஐடிஐ, பி.இ, பி.டெக் மற்றும் இதர பட்டப்படிப்பு முடித்தவர்கள் சம்மந்தப்பட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்கள் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 30 வயதுக்குட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://recruit.nitk.ac.in/attachments/Recruitment%20Rule_advt..pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.07.2019

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : employment news in tamil employment news in india employment news tn employment news today employment news in tamil employment news paper in tamil employment news in tamil 2019

More from the section

மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்:  ஆக. 31-க்குள்  விண்ணப்பிக்கலாம்
குரூப் 4 தேர்வுக்கான இலவச விழிப்புணர்வு முகாம் இன்று முதல் முன்பதிவு: தமிழக அரசு ஏற்பாடு
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆந்திர வங்கியில் வேலை
வேலை... வேலை... வேலை... தெற்கு ரயில்வேயில் வேலை
விண்ணப்பித்துவிட்டீர்களா..? சென்னை மெட்ரோ ரயில் நிறுவன்ததில் வேலை