செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

ரூ.9,36,020 சம்பளத்தில் வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் வேலை வேண்டுமா? 

Published: 08th July 2019 03:12 PM


வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் (ஐபிபீஎஸ்) நிரப்பப்பட உள்ள Analyst Programmer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Analyst Programmer (Linux), Analyst Programmmer (Windows)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.7,56,440
வயதுவரம்பு: 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது எம்சிஏ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிக்க வேண்டும்.

பணி: Research Associate
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,36,020
வயதுவரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Psychology, Education, Management பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு நடைபெறும் தேதி: 2019 ஆகஸ்ட்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ibps.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பிடிஐஎல் நிறுவனத்தில் பொறியாளர் வேலை: விண்ணப்பிக்க நாளை கடைசி
வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? இசிஐஎல் நிறுவனத்தில் டெக்னிக்கல் அதிகாரி வேலை
பொதுத்துறை நிறுவனத்தில் என்ஜினியர் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்
விண்ணப்பித்துவிட்டீர்களா..? பரோடா வங்கியில் அதிகாரி வேலை
கலை, இலக்கியம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏராளம்