மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழிற்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Examiners of Trade Marks
காலியிடங்கள்: 75
சம்பளம்: மாதம் ரூ.45,000
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சட்ட பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் துறையில் பட்டம் பெற்று 2 ஆண்டு வழக்குரைஞராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 05.03.2019, 06.03.2019
விண்ணப்பிக்கும் முறை: www.ipindia.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ் வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Satyendra.tmr@nic, sb.palo @nic.in என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2019