வேலைவாய்ப்பு

மத்திய அரசில் வேலை: பயோடெக்னாலஜி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

29th Dec 2019 05:06 PM | ஆர். வெங்கடேசன்

ADVERTISEMENT

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பயோடெக்னாலஜி துறையில் காலியாக உள்ள இளம் தொழில் வல்லுநர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Young Professionals

காலியிடங்கள்: 05

ADVERTISEMENT

சம்பளம்: மாதம் ரூ.40,000

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

தகுதி:  பயோடெக்னாலஜி துறையில் எம்.எஸ்சி., அல்லது பி.டெக் முடித்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: கூடுதல் கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:  www.dbtindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.dbtindia.gov.in/whats-new/vacancies என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2020

ADVERTISEMENT
ADVERTISEMENT