வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா? சிபிஎஸ்இ பள்ளிகளில் அலுவக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

16th Dec 2019 06:04 PM

ADVERTISEMENTமத்திய மேல்நிலை கல்வி வாரியான சிபிஎஸ்இ பள்ளிகளில் கற்பித்தல் அல்லாத 357 பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதியாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும். 

மொத்த காலியிடங்கள்: 357

பணி: ASSISTANT SECRETARY - 14
பணி: ASSISTANT SECRETARY (IT) - 07
சம்பளம்: மாதம் ரூ. 15600 -39100 + தர ஊதியம் ரூ.6,600

பணி: ANALYST (IT)- 14
சம்பளம்: மாதம் ரூ.15600-39100 + தர ஊதியம் ரூ. 5400
பணி: JUNIOR HINDI TRANSLATOR - 08
சம்பளம்: மாதம் ரூ.9,300-34800 + தர ஊதியம் ரூ.4200
தகுதி: முதுகலை பட்டம் பெற்று மொழிபெயர்ப்பாளர் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

பணி: SENIOR ASSISTANT - 60
பணி: STENOGRAPHER  - 25
பணி: ACCOUNTANT - 06
பணி: JUNIOR ASSISTANT - 204
பணி: JUNIOR ACCOUNTANT -19

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன். சுருக்கெழுத்தில் திறன் பெற்றிருப்பவர்கள், இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ. 2400

வயதுவரம்பு: 40 வயதிற்குட்டவர்கள் அதிகாரிகள் பணியிடங்களுக்கும், மற்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 35க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் வேறுபடுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://cbse.nic.in/newsite/attach/Final%20Advertisement%2015112019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.12.2019
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT