வேலைவாய்ப்பு

விளையாட்டு ஆணையத்தில் வேலை வேண்டுமா?

16th Dec 2019 05:38 PM | ஆர். வெங்கடேசன்

ADVERTISEMENT


இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள 130 'யங் புரபெஸனல்' பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி:  Young Professionals

காலியிடங்கள்: 130

தகுதி: முதுகலை பட்டம் அல்லது இளங்கலை பட்டத்துடன் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

ADVERTISEMENT

வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.40,000

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://kheloindia.gov.in/uploads/advertisment-yp-sai-1575563343.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.12.2019

Tags : Advertisement for Young Professionals
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT